Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் இன்று(06) முற்பகல் 10.30 க்கு கூடவுள்ளது.

இதன்போது விசேட வர்த்தக பொருட்கள் மீதான வரி சட்டத்தின் கீழ் வரும் சில விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை சர்ச்சைக்குரிய ´ஹதே அபே பொத´ என்ற புத்தகம் தொடர்பான இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க கல்வி மற்றும் மனித வள அபிருத்தி தொடர்பான முறைசார் மேற்பார்வை தெரிவுகுழுவும் இன்று கூடவுள்ளது.

Related posts

பல பகுதிகளில் இன்றும் கடும் மழை

wpengine

ஜனகவுக்கு நீதிமன்றம் பிணை

wpengine

வாராந்தம் ஒட்சிசன் இறக்குமதிக்கு அனுமதி

wpengine