உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது…



சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(19) காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்து, அதன் பெறுபேறுகள், நாட்டின் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் இன்றைய நடவடிக்கைகள் தீர்க்கமானதாக இருக்குமென ​எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கூட்டமைப்பிற்குள் தொகுதிப் பங்கீடுகள் நிறைவு

wpengine

வடக்கின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்

wpengine

மின்சார சபை ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு..

wpengine