உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்றும் கூடவுள்ளது



(FASTNEWS|COLOMBO) – கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று(25) முற்பகல் 10 மணியளவில் மீண்டும் கூடவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நான்கு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆதாரங்கள் இன்றி கைதுகள் இடம்பெறாது

wpengine

கடற்புலித் தலைவியென சந்தேகிக்கப்பட்ட பகீரதிக்கு விடுதலை

wpengine

மேல் கொத்மலை நீர்த்தேக்கமும் பொய்யான வாக்குறுதிகளும்

wpengine