உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத் தெரிவுக் குழு கூட்டம் 18ம் திகதி மீளக் கூடவுள்ளது



(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி ஒன்று கூடவுள்ளது.

நேற்றையதினம் இந்த தெரிவுக் குழு விசாரணை நடத்திய போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா சாட்சி வழங்கினார்

Related posts

பெற்றோல் தட்டுப்பாடு குறித்த பொய்யான தகவல்கள் குறித்து, CID விசாரணை..

wpengine

பந்துலவுடன் படம் பார்க்க சென்ற மகிந்த

News Editor

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக வண. கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

Azeem Kilabdeen