Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(02) நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு தற்பொழுது அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முகக்கவசங்களுக்கு புதிய விலை

wpengine

மங்களவின் பாதீட்டில் வாகன இறக்குமதி வரியில் மேலும் தளர்வு…

wpengine

´ஜீடி´ கைது

wpengine