உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லை…


பாராளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான தினத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் குறித்து வெளியிடவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தினை நவம்பர் 05ம் திகதி மீண்டும் கூட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(01) காலை தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை அணி பெற்றிருந்த ஒருநாள் வரலாற்று சாதனையினை இங்கிலாந்து அணி தகர்த்தெறிந்தது.

wpengine

அமைச்சுக்களின் நடவடிக்கை குறித்த நோக்கம் ஜனாதிபதியின் அனுமதிக்காக…

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு…

wpengine