உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டவும் – முன்னாள் பிரதமர்…



முன்னாள் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டுமாறும் பாராளுமன்றத்தினை கூட்டாது பிற்போடுவது ஜனநாயகம் குறித்த பிரச்சினைக்கு வித்திடும் என அவரது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறையில் சர்ச்சை..

wpengine

25 இலட்சம் பெறுமதியில் புகையிரத நிலையத்தில் டிஜிட்டல் கால அட்டவணை – எவ்விதப் பயனும் இல்லை

wpengine

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமை பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப்பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Azeem Kilabdeen