உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது…


பாராளுமன்ற அமர்வு இன்று(14) நடைபெறவுள்ள நிலையில் பாராளுமன்றத்தினை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ், சிறப்புப் பொலிசார், கலகம் அடக்கும் பொலிசார் ஆகியோர் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றம் வரையில் குறித்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சிங்க துடுப்பாட்டாளர்கள் சோர்ந்தாலும் பந்து வீசுவோர் சலிக்கவில்லை.

wpengine

‘இலங்கையின் நிலைமை மோசமடைந்துள்ளது’

wpengine

அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம்…

wpengine