உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றத்தினுள் கைக்குட்டை கொண்டு செல்ல தடை…



பாராளுமன்றத்தின் பார்வையாளர் பகுதிக்கு செல்லும் போது மாணவர்கள் கைக்குட்டைகள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர் ஒருவரது கைக்குட்டை தவறி கீழே இருந்த விளக்கின் மேல் விழுந்ததில் சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் இனி மாணவர்கள் பாராளுமன்றதிற்குள் கைக்குட்டை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டை முடக்காது இருக்க உதவுங்கள்

wpengine

கொவிட் தொற்று இன்னும் முடியவில்லை

wpengine

பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் – சுஷ்மா இனது சூடான ஐ.நா பேருரை.

wpengine