விசேட செய்தி

பாராளுமன்றக் கலைப்பிற்கு சபாநாயகரின் யோசனை முன்வைப்பு



பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனையை தானும் முன்வைப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சற்று முன்னர் சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கலைக்கும் படி கோரிக்கை விடுத்து அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவின் உரைக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து, அரச தரப்பின்னர் தங்களது ஆசனங்களிலிருந்து எழுந்து வரவேற்பைத் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்னரே சபாநாயகர் மேற்படி யோசனையை முன்வைத்திருந்தார்.

Related posts

வட்ஸ்அப் குழு ஒன்றின் உருவாக்குனரும் மேலுமிரு சந்தேகநபர்களும் அளுத்கமயில் கைது

wpengine

மஹேல மற்றும் டிராவிடுக்கு ICC சம்மேளனம் நியமனம்

wpengine

யோஷித உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் (UPDATE)

wpengine