உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாரத லக்ஷ்மன் கொலையின் 3வது பிரதிவாதிக்கு விளக்கமறியல்



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பிலான வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக பெயர்குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபரை ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா த லிவேரா தென்னக்கோன், இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்

(riz)

 

 

Related posts

எரிபொருள் விலை குறைப்பு…

wpengine

இன்றைய வானிலை

wpengine

நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும்

Azeem Kilabdeen