உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாதை விதிகளை மீறுவோருக்கான தண்டப்பணம் ரூபா.25,000 ஆக அதிகரிக்க வேண்டும் – ராஜித


பாதை விதிகளை மீறுவதற்கான தண்டமாக 2500 ரூபாவாக அல்லாமல் 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகின்றார்.

வணிகமயமாக்கல் மற்றும் வீதி அபிவிருத்திகள் காரணமாக இடம்பெறும் விபத்துக்களின் அளவு அதிகரித்திருப்பதாக அமைச்சர் கூறுகின்றார்.

நாட்டு மக்களுக்காக ஒழுங்கு முறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன், ஒழுங்கு முறை அற்ற நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாதென்றும் அமைச்சர் கூறினார்.

வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் – இருவரும் மீண்டும் விளக்கமறியல்…

wpengine

அஸ்மினை இல‌ங்கைக்கு வ‌ர‌வ‌ழைத்து தண்டிக்க வேண்டும்!

Azeem Kilabdeen

ரமழான் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு

wpengine