உள்நாட்டு செய்திகள்

பாதுக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு…


அவிசாவளை வீதி பாதுக்க – மாவதகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்த்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கொஸ்கம மற்றும் வெலிகந்த பிரதேசங்களை சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

Related posts

பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி..

wpengine

2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நாடு?

wpengine

கண்டி : 45 பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine