ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாதுகாப்பு பிரதானியை புகைப்படம் எடுக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல்…!


கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர் சிலர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றமானது மதிய போசனத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட போது, பாதுகாப்பு பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன நீதிமன்றிலிருந்து வெளியேறும் போது புகைப்படமோ, வீடியோவோ எடுக்க நீதிமன்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பாதுகாவலர்கள் தெரிவித்திருந்த நிலையில், குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வர்ந்துள்ளது.

Related posts

நாட்டில் நிலவும் அரசியல் பரபரப்பிற்கு மத்தியில் தரையிறங்கிய 16 கோடி ரூபா பென்ட்லி கார்… (Photos)

wpengine

07 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக இருந்த பிரபல மொடல் நடாஷா…. (PHOTOS)

wpengine

“போய் வா மகனே…! சுஜித்தின் உடல் நல்லடக்கம்; சுஜித் யார்? உள்ளே விழுந்தது எப்படி? [VIDEO]

wpengine