உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டி பாவனைக்கு..



பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டியை தயாரித்தள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டிகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் அதன் விளைவுகளை கருத்திற்கொள்ளும்போது விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டியினுள் உள்ள நபர் தூக்கி வீசப்படுவதுடன் இது இவர்களின் உயிருக்கு பாரதுரமான அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது.

இதனால், முச்சக்கர வண்டியில் பயணிப்போரின் வசதி மற்றும் பாதுகாப்பின் நிமித்தம் அதற்கான கட்டமைப்புக்களை பொருத்துமாறு இலங்கைக்கு அதிகளவில் முச்சக்கரவண்டியினை இறக்குமதிசெய்யும் நிறுவனத்திற்கு நாம் ஆலோசனை வழங்கியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது மேலும் தெரிவித்துள்ளது

Related posts

கட்சி பேதமின்றி இன்று ஆர்ப்பாட்டம்

wpengine

SLPP – CWC இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

wpengine

மாத்தறை மாவட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை..!

wpengine