உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திரவுக்கு பிணை…



பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (05) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டு ஒப்பந்தங்கள் குறித்து ஜனாதிபதி ஆய்வு

wpengine

தேங்காய்க்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு

wpengine

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

wpengine