உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமால் குணரத்ன நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இறுப் போரில், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன 53 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவர் எழுதிய, நந்திக்கடலுக்கான பாதை நூல் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமானது.

Related posts

A/L பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான கால அவகாசம் திங்களுடன் நிறைவுக்கு..

wpengine

மேலும் இருவர் பூரண குணமடைந்தனர்

wpengine

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் மாற்றம்…

wpengine