உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியை கைது செய்வதாக CID தெரிவிப்பு…


இளைஞர்கள் 11பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கச் செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு அமைய, இந்நாள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றிற்கு இன்று(19) அறியப்படுத்தியுள்ளது.

அவரை கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது என்றும், அதன்படி அவரை எதிர்வரும் நாட்களில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கவுள்ளதாகவும், குறித்த திணைக்களம் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.

Related posts

நாட்டின் பல பாகங்களில் நாளை வெப்பமான காலநிலை

wpengine

‘பொடி லெசி’ விளக்கமறியலில்

wpengine

Update – பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் தீர்மானம் இன்றி நிறைவு…

wpengine