உள்நாட்டு செய்திகள்

பாதாள உலக குழு உறுப்பினர்கள் 02 பேர் STF இனால் கைது…



பல்வேறுபட்ட குற்றங்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழு உறுப்பினர்கள் 02 பேர் கொழும்பு தொடலங்க பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

 

Rishma

Related posts

வாழைப்பழ பொதி குறித்து அமைச்சர் கயந்த CID யில் முறைப்பாடு…

wpengine

பல பிரதேசங்களுக்கு பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

wpengine

இவ்வாண்டு மின்சார சபையின் நட்டம் 89 பில்லியன் ரூபா

wpengine