உள்நாட்டு செய்திகள்

பாதாள உலகக் குழு தலைவரின் பிரதான சகா கைது…



பாதாள உலகக் குழுவின் தலைவராக கூறப்படும் அங்கொட லொக்காவின் பிரதான சகாவாக கருதப்படும் ஹர்ஷ சதுரங்க குமார எனப்படும் பெதியாகொட சங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவினரால் பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், இதன்போது சந்தேக நபரிடம் இருந்து ஹெரோயின் தொகையொன்று கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் விசேட அதிரடி பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

####

Related posts

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 10 பேர் உயிரிழப்பு..

wpengine

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

wpengine

பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்

wpengine