உள்நாட்டு செய்திகள்

பாண், வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகாிப்பு!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாண் ஒன்றின் (450 கிராம்) விலை, இன்று(12) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 ரூபாவினாலும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, முன்னதாக பாணின் விலை 170 ரூபாவாக காணப்பட்டது.

இதேவேளை, ஏனைய வெதுப்பக பொருட்களின் விலைகளும் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

BPLஇல் பங்கேற்கும் வீரர்களுக்கு எச்சரிக்கை வலுப்பெறுகிறது..?

wpengine

சமூக வலைத்தளங்களில் மாணவர்களின் புகைப்படங்கள்; கல்வி அமைச்சு விசேட அறிக்கை!

wpengine

நிஷா vs ஒஸ்ரின் சந்திப்பில் ஊடகவியலார்களுக்கு கதவடைப்பு

wpengine