உள்நாட்டு செய்திகள்

பாண் மீண்டும் பழைய விலைக்கு



(FASTNEWS | COLOMBO) – அதிகரிக்கப்பட்ட 450 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை மீண்டும் பழைய விலைக்கே குறைப்பதற்கு  அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கோதுமை மா ஒரு கிலோ 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட பாண் இறாத்தல் ஒன்றின் விலையை, 05 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் சில நாட்களுக்கு..

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு…

wpengine

திமுத் கருணாரத்ன 8 ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார்…

wpengine