உள்நாட்டு செய்திகள்

பாண் மற்றும் பால் மாவுக்கு விலை சூத்திரம்



(FASTNEWS| COLOMBO) – பாண் மற்றும் பால் மாவுக்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மற்றும் வாழ்க்கைச் செலவு குழுவின் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் ஆலோசனை பெற்றக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் புத்திக பத்திரண மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அட்டுளுகம : 4 பொலிசார் காயம் [UPDATE]

wpengine

தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து

wpengine

எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தின் பிரேரணைகளை ஆதரிக்க தயார் – சஜித்

wpengine