உள்நாட்டு செய்திகள்

பாணின் விலையும் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை தொடர்ந்து 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

சிறைச்சாலை மூன்றிற்கு கண்காணிப்பு கமராக்கள்..

wpengine

மேலும் 577 பேர் கைது

wpengine

வௌ்ளை சீனி இறக்குமதிக்கு அனுமதி

wpengine