உள்நாட்டு செய்திகள்

பாணந்துறை வாகன விபத்தில் நால்வர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | பாணந்துறை) – பாணந்துறை – மொரோந்துடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேலும் 15 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

மேலும் 39 பேர் கைது

wpengine

சீன அரசின் உயர் மட்ட குழு இன்று இலங்கை வருகிறது

wpengine