உள்நாட்டு செய்திகள்

பாணந்துறை தனியார் பேரூந்து ஊழியர்கள் சிலர் பணிப்புறக்கணிப்பில்…



பாணந்துறை தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பிக்கும் அனைத்து பேரூந்து ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அது, இதற்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட தரிப்பிட பரிசோதகர் மீளவும் பாணந்துறை தனியார் பேரூந்து நிலையத்திற்கு வருகை தந்தமையினாலேயே ஆகும்.

Related posts

தெஹிவளை – வெள்ளவத்தை வரையிலான கரையோர ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்…

wpengine

நியூசிலாந்திலும் அதிரடியாய் அசத்தும் ஜெயவர்தன

wpengine

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

wpengine