உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

துப்பாக்கி பிரயோக சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் இ‌ன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த 4 சந்தேக நபர்களும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கைவிட்டது அரசு..

wpengine

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை…

wpengine

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிப்பு..

wpengine