உள்நாட்டு செய்திகள்

உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆண்டுக்காக அச்சிடப்பட்டுள்ள பாடசாலை பாட புத்தகங்களில் குறைபாடுகள் இருக்குமாயின் அதனை கண்டறிந்து உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் டளஸ் கழகப்பெரும அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய உரிமைகள் பாதுகாப்பு சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

Related posts

மது போதையில் வாகனம் செலுத்திய 420 பேர் கைது

wpengine

பாராளுமன்ற மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று கூடுகிறது…

wpengine

ரஷ்யாவின் SputnikV இலங்கைக்கு

wpengine