உள்நாட்டு செய்திகள்

பாட்டளி சம்பிக்கவுக்கு அழைப்பாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகன விபத்து தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்த வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவரை ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதியன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை

wpengine

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்ய பிடியாணை…

wpengine

அவுஸ்திரேலியாவில் இருந்த 50 பேர் நாட்டுக்கு

wpengine