உள்நாட்டு செய்திகள்

பாடசாலை வேன்கள் மஞ்சள் நிறத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலை வேன்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் புதிய பாராளுமன்றம் கூடும் போது புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Related posts

பாராளுமன்ற மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று கூடுகிறது…

wpengine

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்…

wpengine

பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தலைவர் பதவி…

wpengine