உள்நாட்டு செய்திகள்

மாணவி மீது தாக்குதல் – 3 பேரும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | நிக்கவெரட்டிய ) – நிக்கவெரட்டிய பகுதியில் பாடசாலை மாணவி மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் கிராம சேவகர் மற்றும் 2 பேர் ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பெண் கிராம சேவகர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மஹிந்த தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

wpengine

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

wpengine

சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine