உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள்…


பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வலய கல்விப் பணிப்பாளர்களின் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கற்கும் 43 இலட்சம் மாணவர்களும் சீருடைத் துணிகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும்.

குறித்த வவுச்சர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ம் திகதி வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்தாண்டில் சீருடைத் துணிகளுக்கான வவுச்சர்களின் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போராட்டம் நடத்திய பலர் வரிசைகளில் நின்றவர்கள் அல்ல

News Editor

தம்புள்ளை பேரூந்தில் துருக்கி யுவதி மீது துஷ்பிரயோகம், இராணுவ கோப்ரல் கைது..!

wpengine

மியன்மார் அகதிகள் விவகாரம் தொடர்பில் ஐவருக்கு பிணை…

wpengine