உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடையின் வவுச்சர் முறையில் மாற்றமில்லை…


பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிக்கு பதிலாக வவுச்சர் வழங்குவது தொடர்பிலான கல்வி அமைச்சின் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனவும், சில குழுக்கள் இம்முறை பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர் சீருடைக்கு பதிலாக சீருடைத் துணிகள் வழங்கப்பட உள்ளதாக பொய்யான செய்திகளை பரப்பி மக்களை பிழையான வழிக்கு இட்டுச் செல்வதாகவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

நம்பிக்கையில்லாப் பிரேரணையினை தோற்கடிக்க ஐ.தே.கட்சி தீர்மானம்…

wpengine

இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனின் சாரதி கைது…

wpengine

பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு இன்றும் [VIDEO]

wpengine