Top Story 2உள்நாட்டு செய்திகள்

பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறித்த அறிவிப்பு!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை மாவட்ட பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

5% – 8% வரை கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் என். எம்.கே.ஹரிச்சந்திர பத்மசிறி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உண்டியல், ஹவாலா போன்ற முறைகளில் பணம் அனுப்புபவர்களுக்கு எச்சரிக்கை!

wpengine

சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

wpengine

முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால் வெற்றி…

wpengine