உள்நாட்டு செய்திகள்

பாடசாலை போக்குவரத்து சேவை தொடர்பில் அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை ஆரம்பமாகவுள்ளன.

இந் நிலையில் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்கள் முறையான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களை, போக்குவரத்து பொலிஸார் அவதானிப்பார்கள் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

Related posts

சிறைக்கைதிகள் அச்சுறுத்தப்பட்டமைக்கு ஐ.நா  அதிருப்தி

wpengine

பா. உ. ஹெக்டர் அப்புஹாமி முறிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்..

wpengine

2017ம் ஆண்டுக்காக முன்னாள் நிதியமைச்சர் ரவி’யால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மறுசீரமைப்பு..

wpengine