உள்நாட்டு செய்திகள்

பாடசாலை தவணை பரீட்சைகள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் – கல்வி அமைச்சர்…



(FASTNEWS|COLOMBO) பாடசாலைகளுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருப்பதனால் பெற்றோர்கள் எதுவித அச்சமும் இன்றி தங்களது பிள்ளைகளை தவறாது பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, பாடசாலை தவணை பரீட்சைகளை நடத்தும் நடைமுறை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இன்று(18) இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை…

wpengine

அரசியல் பழிவாங்கல் சாட்சியம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

கொள்கலன் வாகனமொன்று குடைசாய்ந்துள்ளமையினால் பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine