உள்நாட்டு செய்திகள்

பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி குறித்த வவுச்சரின் காலத்தை பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சர்வதேசத்தில் இலங்கை கேள்விக்கு கிராக்கி

wpengine

ஊரடங்கு அனுமதி பத்திரத்திற்கான கால எல்லை நீடிப்பு

wpengine

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்..

wpengine