உள்நாட்டு செய்திகள்

பாடசாலை சீருடைக்கான இலவச வவுச்சர்கள் விநியோகம்.


2017ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

14 குழுக்களாக இந்நடவடிக்கை நேற்று(11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இம்முறை 500 தொடக்கம் 1700 ரூபா வரை பெறுமதியான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இதனைப் பயன்படுத்தி விரும்பிய ஏதேனும் ஒரு வர்த்தக நிலையத்தில் துணிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புல்வாமா மற்றும் பதிலடித் தாக்குதல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் அறிக்கை..

wpengine

04 துப்பாக்கிகள் – வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட வெடிப்பொருட்களுடன் இருவர் கைது..

wpengine

பாராளுமன்ற அமர்வில் பொது மக்களுக்கான பார்வை கூடம் பூட்டு…

wpengine