உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகள் நாளை முதல் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார விதிமுறைகளுக்கமைய பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

அதிபர் பதவி வெற்றிடங்களுக்கான பெயர்பட்டியலானது அரச சேவை ஆணைக்குழுவிற்கு…

wpengine

இன்று அப்துல் கலாம் இலங்கை வருகிறார்

wpengine

அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 98 பேர் நாட்டிற்கு

wpengine