Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில், தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான வகுப்புக்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்ப்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு

News Editor

பாடசாலை ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

wpengine

விற்பனை நிலையம் ஒன்றில் தீ – தந்தையும் மகளும் பலி

wpengine