உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இன்று(21) அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் திறப்பது சாத்தியமற்றது என்றபோதிலும், அதனை ஒரு ஒழுங்கு முறையில் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Related posts

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுக்கு மகஜர்…

wpengine

நேற்றைய தினம் கொரோனா பதிவு இல்லை

wpengine

பொருளாதாரக் குழு இன்னமும் இரத்து செய்யப்படவில்லை…

wpengine