உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளை ஆரம்பித்தல் :  இறுதித் தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பித்தலானது சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்கவின் பரிந்துரைக்கமையவே தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் சந்திரசேனர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று(17) அல்லது நாளை(18) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

மஹிந்தவின் மாதச்சம்பளத்தை போட்டுடைத்தார் நிதியமைச்சர்

wpengine

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை…

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை மேலும் நீடிப்பு

wpengine