உள்நாட்டு செய்திகள்

தேசிய பாடசாலைகளில் 40 ஆயிரம் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய பாடசாலைகளில் 40 000 இற்கும் அதிக மாணவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த வெற்றிடங்களைப் பூர்த்திசெய்யும் நோக்கில் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் முதற்கட்டமாக 4500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பேரீத்தம் பழத்திற்கான வரி குறைப்பு

Azeem Kilabdeen

இலங்கைக்கு சவாலாக நியூசிலாந்து அணி அதிரடித் துடுப்பாட்டம்..

wpengine

அமெரிக்கா மஹிந்தவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிறது..

wpengine