உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாக். பிரதமர் வருகை – கட்டுநாயக்க வீதியில் போக்குவரத்து குறைப்பு



இன்று மாலை 04.00 மணி முதல் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்புக்கு இடையிலான வீதியில், போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதன்படி மாலை 04.00 மணி முதல் 06.00 மணிவரை இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .

Related posts

பிரியங்கரவின் தீர்ப்பு குறித்து இறுதி தீர்மானம் இன்று

wpengine

இன்று முதல் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுலுக்கு…

wpengine

இலங்கையில் அடுத்த ஆட்சி குறித்து பிரபல சோதிடரின் பரப்பரப்பு ஆருடம்

wpengine