விளையாட்டு

பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி மறுப்பு…



(Fast News | Colombo )புது டில்லியில் இடம்பெறவுள்ள உலக துப்பாக்கி சுடும் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இங்கிலாந்து சுற்றிலிருந்து ஜெப்ரி வெண்டசே விலகல் – இலங்கை அணி பின்னடைவில்..

wpengine

இலங்கை அணி 322 ஓட்டங்களை ஸ்கொட்லாந்து அணிக்கு நிர்ணயிப்பு

wpengine

ரியோ 2016, ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது.

wpengine