உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை விஜயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்சல் முஜாஹித் அன்வர் கான் (Mujahid Anwar Khan) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அவர் நேற்றிரவு (புதன்கிழமை) இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பாகிஸ்தானின் விமானப்படை தளபதியுடன் மேலும் இரண்டு அதிகாரிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த விஜயத்தின் போது அவர் முக்கிய இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

வைத்திய சபைக்கு அழுத்த! SAITM பரீட்சை இன்று..

wpengine

‘சினோபார்ம்’ புதனன்று வருகிறது

wpengine

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது…

wpengine