விளையாட்டு

பாகிஸ்தான்– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் விரைவில்..



இலங்கையில் பாகிஸ்தான்– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.

பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே அங்கு எந்த அணியும் சென்று விளையாடுவதில்லை.

இதனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் அந்த அணி போட்டிகளை நடத்தி வருகிறது. ஆனால் அங்கு போதிய வருமான அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைப்பதில்லை.

இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக மேலும் கூறப்படுகிறது.

Related posts

டூபிளஸிஸ் பந்தை சேதப்படுத்தியதாக சுமத்திய குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை – அம்லா

wpengine

ஹஜ் திருநாள் விளையாட்டு நிகழ்ச்சியும் பரிசளிப்பும்

wpengine

தேநீர் நேர இடைவேளையில் – பங்களாதேஷ் 182 ஓட்டங்கள் பின்னணியில்…

wpengine