உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் கிரிக்கெட் சாதனையினை புதிப்பித்து முன்னிலையில்..



பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பாபர் அசாம் புதிய கிரிக்கெட் சாதனை ஒன்றினை சாதித்துள்ளார்.

அது வரலாற்றிலேயே ஒருநாள் போட்டிகளில் அதிக வேகத்துடன் 1000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற ரீதியிலாகும். அதற்கு அவருக்கு 21இன்னிங்க்ஸ் தேவைப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 4 வீரர்கள் 21 இன்னிங்க்சில் குறித்த சாதனையினை நிகழ்த்தியுள்ளனர்.

Related posts

கொரோனா மூன்றாவது அலைக்கு சாத்தியம்

wpengine

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் பிரதமர் [VIDEO]

wpengine

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

wpengine