உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை..



பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பானுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒருவருடத் தடையினை விதித்துள்ளது.

ஆட்டநிர்ணய சதி தொடர்பான முகவர்கள், இரண்டு தடவைகள் அவரை அணுகியுள்ளனர்.
குறித்த இரண்டு சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அவர் கிரிக்கெட் சபையில் முன்னிலையாக தவறியுள்ளார்.

அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால், ஆறு மாத தடைக்காலம் குறைக்கப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷிக்கு அழைப்பாணை.

wpengine

பால்மாவுக்கும் விலைச் சூத்திரத்தினை அறிமுகப்படுத்த தீர்மானம்…

wpengine

மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்

wpengine