விளையாட்டு

பாகிஸ்தான் உலக கிண்ண அணியில் மாற்றம்



ஆசிய கோப்பை மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் பேட்ஸ்மேன் ஷர்ஜீல் கான், வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் போது பாபர் அசாம் மற்றும் ருமான் ராய்ஸ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதே போல் 20 ஓவர் உலக கோப்பைக்கு மட்டும் இப்திகார் அகமது நீக்கப்பட்டு அவரது இடம் அதிரடி வீரர் காலித் லத்திப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பங்களாதேஷ் அணிக்காக தனது அர்ப்பணிப்பு குறித்து வெல்லவராயன் கருத்து…

wpengine

2026 உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: கோரும் விண்ணப்பங்கள் ஒத்திவைப்பு

wpengine

துடுப்பாட்ட வரிசை முக்கியமல்ல.. எப்போதும் களமிறங்கத் தயார்… – தனஞ்சய கருத்து.

wpengine